OUR LADY OF SORROWS
அன்னை மரியாவின் துயரங்களின் நினைவு அன்னை மரியாவின் வியாகுலங்களாக திருஅவை ஏழு தலையாய துயர நிகழ்வுகளை நமக்கு படிப்பினையாகத் தந்துள்ளது. ஆனால் அன்னை மரியாளின் வாழ்க்கை முழுவதும் பல நூறு வாள்கள் ஊடுருவப்பட்டு பல வியாகுலங்களைச் தன்னிலே சுமந்தவராய் வாழ்ந்தார். மனிதர்களின் வாழ்வில் துன்பங்களும், வேதனைகளும், கவலைகளும் இன்றியமையாத ஒன்றாகும். அதை தவிர்க்க முற்படுவது ஆகாத காரியமாகும். ஆனால் அன்னை மரியாவினுடைய துன்பமும் வேதனையும் நம் ஒவ்வொருவருடைய மீட்புக்காக என்பதிலே தான் அத்துன்பங்களின் மேன்மை அடங்கியுள்ளது. பெண்கள்