EXALTATION OF THE HOLY CROSS
திருச்சிலுவையின் மகிமை திருச்சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வளிக்கும் சின்னம், மீட்பின் சின்னம். யூத மரபிலோ சிலுவை ஓர் அவமானத்தின் அடையாளமாக, இழிவின் சின்னமாக, அடிமைகளுக்கு தண்டனைக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இயேசு இந்த சிலுவையை தன் தோளில் சுமந்து, அதன் வழியாக நம் பாவக் கழுவாயாகிட அதற்கு தன்னைக்; கையளித்தாரோ அன்று இந்த சிலுவையானது மீட்பின் சின்னமாகி நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வளிக்கும் சின்னமாக பரிணமிக்கிறது. லீமா நகர் புனித ரோஸ் ‘திருச்சிலுவையன்றி விண்ணகம் செல்வதற்கான