அன்னை மரியாவைப் பற்றிய சிந்தனைகள்
1. இறை தந்தையின் அன்பு மகள் இறை வார்த்தை லூக்கா 1: 38 – பின்னர் மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்றார். இறைசெய்தி: இறைவனின் அன்பு மகளாக அன்று துவங்கி இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கின்றார் நம் அன்னை மரியாள். அவளை இறைவன் மார்போடு அரவணைத்து தன் அருகிலே அமரச்செய்து அன்பு மகளாக மாற்றினார். அளவிட முடியாத பாசத்தை ஒவ்வொரு தினமும் அன்னை மரியாவுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றார். அன்னை